பிறக்கின்ற மலர்கூட
மடிந்த பின்
உரமாகவே நினைக்கிறது
தன்னை உருவாகி, உருவம்தந்த செடிக்கு.
ஆனால்,
மனிதன் மட்டுமே
தான் வாழத், தன்
பெற்றவளின் உரம் கேட்கிறான்
பரம்பரைச் சொத்தைப் பங்கிட....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என் எண்ணக் கருத்துகளை எல்லொருடனும் பகிர்ந்து கொள்ள, உருவாக்கப்பட்டது.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக