வியாழன், 23 ஜூலை, 2009

திரும்பா நிகழ்வு.....

கலைந்த கருவும்
கடந்த காலமும்

நிகழ்ந்த நிகழ்வும்
நிலைகுலைந்த மனமும்

கரை கடந்த அலையும்
காற்றில் அணைந்த அகல் விளக்கும்

திணறி நின்றாலும்
திமிராயிச் சொன்னாலும்

இழந்த இவைகள்
இனி வரா.

1 கருத்து:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு